ஜப்பான் பாராளுமன்றில் பிரதமர் ரணில் உரை

ranilபுதிய பாதையில் பயணம் செய்யும் இலங்கையின் முதலீட்டிற்காக இணையுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் பாராளுமன்றில் பிரதமர் இலங்கை நேரப்படி இன்று காலை உரையாற்றுபோதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.புதிய அரசாங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார ஏற்றத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஜப்பானின் ஆதரவு அவசியம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும் உலகின் மூன்றாவது தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply