ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் இன்று வாக்குமூலம்

air lankaஸ்ரீ லங்கன் விமான சேவை கம்பனியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.தற்பொழுது அவரிடம் அதிகாரிகளினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply