யுத்த சூனியப் பிரதேசத்தில் புலிகளின் பிரசாரப் பணிமனை

புலிகளின் பிரசாரப் பிரிவின் புகைப்படமொன்றை இலங்கை-ஈ-நியூஸ் தமக்குக் கிடைத்துள்ளதாக தெரிவித்து அதனை வெளியிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் யுத்த சூனிய பிரதேசமென அறிவிக்கப்பட்ட பகுதியில் புலிகளின் பிரசாரப் பிரிவில் பணிகள் இடம் பெறுவதை இந்தப் படத்தில் காண்கிறீர்கள்.

இந்தப் படத்தில் மடிக்கணனி யொன்றை இயக்கிக் கொண்டிருப்பவர்தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்டமிடல் பணிப்பாளரான எல்.கிரிஷ்டி என்பவராவர். இந்தப் படம் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பிடிக்கப்பட்டதாகும். இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு இலங்கை உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply