ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அனுப்பி வைத்துள்ளது. எதிர்வரும் 26.03.2009 அன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவிருக்கின்றார். இந்த அழைப்பு நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடல் நடாத்துவதற்காக சந்திப்பு என அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply