31தமிழ் சிறைக் கைதிகள் இன்று பிணையில் விடுதலை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 31 பேர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 116 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 52 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply