அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அடுத்த கட்டப் போராட்டம்! தீர்மானிக்க நாளை கூடுகிறது கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய நாளை வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply