மாணவன் தற்கொலையால், கைதிகள் விடயத்தில் அரசு பலவீனமான முடிவுகளை எடுக்காது : அமைச்சர் சந்திம வீரக்கொடி 

sathimaஇதன்போது அவர் தொடர்ந்தும் பதில் வழங்கையில், மாணவனின் தற்கொலைத் தொடர்பில் எனக்கு முழுமையான தகவல்கள் எதுவம் இதுவரையில் கிடைக்கவில்லை. அவ்வாறு நடந்திருப்பின் அவரது குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனினும் இந்த சம்பவத்தை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. என்று பெற்றோலிய மற்றும் கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply