தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு ஜனாபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா இன்று இறுதி முடிவு: மாவை எம்.பி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அழைப்பை ஏற்று இன்று நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பான முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று  2.00 மணிக்குப் பின்னர் அறிவிக்குமென பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  தெரிவித்தார்.

ஜனாபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தமது கட்சி தற்போதும் ஆராய்ந்து வருவதாகவும் இது தொடர்பான தமது முடிவை இன்று தாம் நடத்தவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply