ISIS இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை பாதுகாப்பு செயலாளர்

karunasrachiஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்ததால் இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது எனவும் எவ்வாறாயினும் எந்த நிலைமைக்கும் முகம்கொடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் தயாராகவு இருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.ஐ.எஸ் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்படி தேவையான இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply