பஹ்ரைன், சூடானில் இருந்தும் ஈரானிய இராஜதந்திரிகள் விரட்டியடிப்பு
ஈரானில் அமைந்துள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னணியில், சவுதியை தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளன.எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஈரான் இராஜதந்திரிகளை நாட்டை விட்டும் வெளியேறுமாறு இரு நாடுகளும் பணித்துள்ளதுடன், பிராந்தியத்தில் தெஹ்ரானின் தலையீடுகளை தலையீட்டை கண்டித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அதே வேலை இந்த சம்பவத்தை அடுத்து ஐக்கிய அரபு அமீரகமும் ஈரானுடனான தனது இராஜதந்திர உறவுகளை மட்டுப் படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply