மர்ம பொருட்கள் காரணமாக ஜெர்மனி பிரதமர் அலுவலகம் மூடப்பட்டது
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலமாக வந்த சந்தேகத்துக்கிடமான பொருள்கள் காரணமாக பாதுகாப்பு கருதி அந்த அலுவலகம் மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “பிரதமர் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் வரும் பொருள்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும். அந்த வகையில், புதன்கிழமை பரிசோதிக்கப்பட்ட சில அஞ்சல் பொருள்கள் சந்தேகத்துக்குரியவையாக இருந்தன.
எனவே அவை வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பொருள்களை ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply