இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதல் முறையாக ஹிட்லரின் மெயின் கேம்ப் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது

HITLERஜெர்மனி சர்வதிகாரியான அடால்ப் ஹிட்லரின் சுயசரிதை மெயின் கேம்ப் (ஜெர்மனி உச்சரிப்பு மைன் கம்ப்) நூல் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதல் முறையாக ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜெர்மன் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிகையில் “தற்போது விளக்க உரையுடன் வெளியிடப்பட்டுள்ள மெயின் கேம்ப் புத்தகத்தால், இந்த புத்தகத்தை சுற்றி பின்னப்பட்டுள்ள தேவையற்ற மர்மங்கள் ஒழிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஹிட்லரின் சுயசரிதையான நூலான மெயின் கேம்ப் (எனது போராட்டம்) தடை செய்யப்பட்ட நூல் இல்லை. மேலும் இந்த புத்தகத்தின் மின்னனு பதிப்புகள் இணையத்தில் பரவலாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply