தமிழ் மக்கள் பேரவை குறித்து கேட்டறியவுள்ள பொதுநலவாய பணியகத்தின் இணை அமைச்சர் ஹியூகோ
இலங்கைக்கு இந்தவாரம் விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின் இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் யாழ்ப்பாணத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.குறிப்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைன் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் திருப்தி கொண்டுள்ளன.
இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தீவிர நிலைப்பாடுகள் மிதவாத அணுகுமுறைக்கு குந்தகத்தை ஏற்படுத்தலாம் என இந்நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply