யாழ்ப்பாணத்தில் வெகு விரையில் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி
யாழ்ப்பாணத்தில் வெகு விரையில் தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன.
1998ம் ஆண்டிலேயே இறுதியாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடைபெற்றன.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply