மக்கள் பேரவையைக் கலைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் : மிரட்டுகிறதா கூட்டமைப்பு

tnaதமிழ் மக்கள் பேரவையைக் கலைக்காவிட்டால் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேரிடும் என மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply