புத்த சாசனத்தை அழிப்பதற்குச் சதி : மஹிந்த
பௌத்த பிக்குமார்கள் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், பௌத்த துறவியொருவரைக் கண்டுபிடிப்பது, எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாகிவிடும். நாட்டிலுள்ள பல விகாரைகள், தற்போது மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைமை, எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் தோன்றும் என்றும், விகாரைகளில் தங்கியிருக்கும் பிக்குமார்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பௌத்த பிக்குமார்கள் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், பௌத்த துறவியொருவரைக் கண்டுபிடிப்பது, எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாகிவிடும். அரசாங்கம் கொண்டுவரவுள்ள இந்த புதிய சட்டம் காரணமாக இந்நாட்டுப் பிரஜைகளுக்கும் எதிர்கால பிரஜைகளுக்கும் அசாதாரண நிலைமை தோற்றுவிக்கப்படும்’ என்றும்; இந்த நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, சங்கைக்குரிய தேரர்கள் முன்னால் வந்து, நாட்டைக் காப்பாற்றினர்.
இந்த புதிய சட்டம் தொடர்பிலும் அவர்கள் குரல் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply