தமிழ் மக்கள் பேரவையின் உபகுழு அறிக்கை அண்மையில் வெளியாகும்

151227155334_tamil_people_council_tamil_makkal_peravai_vigneswaran_sri_lanka_512x288_bbc_nocreditதமிழ் மக்கள் பேரவையால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட தயாரிப்பிற்கான உபகுழு அறிக்கை, எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த அறிக்கையின் முதல் பிரதி முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிரகாரம், குறித்த அறிக்கையை முதலமைச்சர் பார்வையிட்ட பின் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply