தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைமையிலான முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைமையின் கீழ் முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தற்போது முல்லைதீவு, கரைதுரைபற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் றிசாட் பதீயூதீன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply