அக்கராயன்குளம் இராணுவத்தின் பூரணகட்டுப்பாட்டின் கீழ் வந்தது

அக்கராயன்குளம் பிரதேசத்தை இராணுவத்தினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக பாதுகாப்பு இணைய தளம் அறிவித்துள்ளது.

படையினருக்கும் புலிகளுகக்குமிடையே கடும் மோதல்களின் விளைவாக அக்கராயன்குளம் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்ற முடிந்ததாகவும் இணைய தளம் அறிவித்துள்ளது

இம்மோதலின் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான புலிகள் உயிரிழந்திருப்பதாகவும் காயமடைந்தவர்களை ஏனைய புலிகள் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியதாகவும் அறிவித்துள்ளது   

புலிகளின் 02 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆயுதங்களும் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply