ஞானசார தேரரின் கைது குறித்த பிரதமரின் பேச்சு வெறுக்கத்தக்கது : சாந்தி பதனம்

ranilபொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரரின் கைது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து வெறுக்கத்தக்கதொன்றாகும் என சாந்தி பதனம் அமைப்பின் தலைவர் கொடபொல அமரகித்தி தேரர் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நாட்டில் புத்தரக்பித்தாக்களுக்கும், சோமராமலாக்களுக்கும் இடமில்லை என பிரதமர் ஞானசார தேரரின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்துக்கு இந்நாட்டின் இராணுவத்தினரின் விடுதலைக்காகவே ஆஜராகியிருந்தார் எனவும் அவர் தனது விசேட அறிவிப்பில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply