தமிழகத்தில் தவிர்கமுடியாத சக்தியாக மாறும் விஜயகாந்த்
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின்போது ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாக விஜயகாந்த் தலைமையிலான தே.மு. தி. க. விஸ்வரூபம் எடுத்து வருகின்றது . தமிழக தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து கூட்டணிகளும் விஜயகாந்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக தி.மு.க. தனது கூட்டணிக்கு விஜயகாந்தை இழுப்பதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராகி வருவதாகவும் தெரியவருகின்றது. தி.மு.க.கூட்டணியில் விஜயகாந்த் இணையும் பட்சத்தில் ஜெயலலிதாவின் தோல்வி உறிதிப்படுத்தப்பட்டதாக மாறும் எனவும் கருத்துக்கணிப்புகள் மூலம் அறியவந்துள்ளது .
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply