நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) புதிய நிர்வாக சபை தெரிவு:-

ne,theevuநெடுந்தீவு ஒன்றியத்தின் ஐந்தாவது நிர்வாக சபையை தெரிவுசெய்யும் பெதுக்கூட்டம் லண்டன் வோலிங்டன் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 30.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வினை நெடுந்தீவு விளையாட்டுக்கழகம் (பிரித்தானிய) சார்பில் வருகைதந்திருந்த திரு மோகன் ராஜ் கனகரத்தினம் அவர்கள் தலமையேற்று நடாத்தி வைத்தார்.

மேலும் ஒன்றியத்தின் முன்னால் தலைவர்களான திரு சு.மகாலிங்கசிவம் , திரு செ.சுரேஷ் , முன்னால் செயளாலரான திரு சு.சாந்தமூர்த்தி, முன்னால் பொருளாளரான க.வசந்தன் ஆகியோர் உரைநிகழ்த்தியதன் பின்னர்,

இடப்பெற்ற தெரிவின் பிரகாரம்

தலைவர்:- கந்தையா புண்ணியமூர்த்தி

செயளாளர்:-  கனகரத்தினம் வசந்தன்,

பொருளாளர்:- தர்மலிங்கம் மாலினி

உப தலைவர்:- சாந்தமூர்த்தி சுப்பிரமணியம்,

உப செயளாளர்:-  சந்திரவதனி கணேசலிங்கம்

உப பொருளாளர் :- இராகினி பாலகிருஸ்னன்

நிர்வாகசபை உறுப்பினர்களாக ,

அம்பலம்.சிவானந்தன், ஜெகதீபன் கணபதிப்பிள்ளை , விமலன் சிவானந்தன் , திருநாவுக்கரசு சிறி சேயோன் ,ஆரோகணம்பிள்ளை ஜெயக்குமார், கந்தையா.இராஜசேகர் ,பாஸ்கரன் பார்த்திபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) நெடுந்தீவு விளையாட்டுக்கழகம் (பிரித்தானியா) இணைந்து செயல்லாற்றுவதென்றும் புலம்பெயர் தீவக ஒன்றியங்களுடன் பரஸ்பரம், நட்பு, புரிந்துணர்வுடன் செயற்படுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது..

ne.theevu01

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply