ஹட்டனுக்கு வந்த நிலக்கரி ரயில்
இலங்கையின் பழைமை வாய்ந்த நிலக்கரி ரயில் தற்போது உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் நீண்ட காலத்துக்கு பின்னர் உல்லாச பிரயாணிகளுடன் மலையகம் நோக்கி வந்த நிலக்கரி ரயில் ஹட்டன் ரயில் நிலையத்தில் நீர் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது மக்கள் அதை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply