கனகராயன்குளம் தாவுத் ஹோட்டலை மூட நீதிமன்றம் உத்தரவு .
யாழ் -கண்டி (A9) வீதியில் கனகராயன் குளம் பகுதியில் அமைந்துள்ள தாவுத் உணவகத்தை மூட வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இன்றுகாலை வவுனியா நீதிமன்றத்தில் மேற்படி உணவகம் மீது சுகாதார சீர்கேடு உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மறு நீதிமன்ற அறிவித்தல் கிடைக்கும் வரை உணவகத்தை மூடும்படி உத்தரவிட்டதுடன் சாட்டப்பட்ட குற்றங்களின் தன்மைகளுக்கேற்ப தனித்தனி தண்டப்பணங்களை விதித்து மொத்தமாக 68000 தண்டப்பணத்தை செலுத்துமாறும் உத்தரவிட்டார் .
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply