வவுனியா விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் இன்று நீதிமன்றத்தில் ஆயர்.

இன்றுகாலை(03/02/2016)vavunioyaaa வவுனியா நீதிமன்றம் கூடிய போது வவுனியா நெலுக்குளம் , குளுமாட்டுச்சந்தி, தாண்டிக்குளம் பகுதிகளில் விற்பனை நிலையங்களை நடாத்தும் உரிமையாளர்கள் பலர் காலாவதியான உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தியமை , விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை , கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமாக பொருட்களை விற்பனை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விலைக்கட்டுப்பாட்டு மற்றும் நுகர்வோர் நல பரிசோதகர்களால் நீதி மன்றில் ஆயர் படுத்தப்பட்டனர் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வவுனியா மாவட்ட நீதிபதி உரிமையாளர்களின் தவறுகளுக்கேற்ப 10000ரூபா ,5000ரூபா ,1500ரூபா வீதம் தண்டப்பணங்களை செலுத்த உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கையில் 20ற்கும் மேற்ப்பட்ட உரிமையாளர்கள் அகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply