மஹிந்த இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்
பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆஜராகியுள்ளார்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தமை தொடர்பில் கட்டணம் செலுத்தாமையால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து, மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply