கூட்டமைப்பிடம் தரமான திட்ட வரைவு சபையில் அறிவித்தார் செல்வம் எம்.பி.

selvamநீண்­ட­கா­ல­மாக காணப்­படும் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மா­ன­தொரு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான தர­மான வரைவு தயா­ரா­க­வுள்­ளது. தற்­போது அதனை வெளிப்­ப­டுத்­தினால் கடும் போக்­கா­ளர்கள் தவ­றாக பயன்­ப­டுத்தி இலாபம் அடைந்து விடு­வார்கள்.என்­ப­தற்­கா­கவே இர­க­சியம் காக்­கப்­ப­டு­வ­தோடு இரா­ஜ­தந்­தி­ர­மான முறையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னிமாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், பாரா­ளு­மன்றக் குழுக்­களின் பிரதித் தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் சபையில் தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக பாரா­ளு­மன்றம் மாற்­றி­ய­மைப்­பது குறித்த விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply