யாழ்.மாநகர சபையில்முறையற்ற நியமனங்களால் இடைநிறுத்தப்பட்டவர்களிற்கு மீண்டும் நியமனம் : சி.வி.விக்னேஸ்வரன்
மாநகர சபையில் 700ற்கும் மேற்பட்டவர்கள் எந்தவித நியமன ஒழுங்கு முறைகளும் பின்பற்றப்படாது வேலைக்கு உள்வாங்கப்பட்டு பின்னர் சேவையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.இவற்றை நாம் செய்யவுமில்லை அறிந்திருக்கவும் இல்லை. யார் அவர்களை நியமித்தார்களோ அவர்களே; நியமனங்களை இரத்துச் செய்துவிட்டார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆலோசனைக்குழு தாபித்தலும் இணையத்தள அங்குரார்ப்பணமும் நேற்றைய தினம் இடம்பெற்றபோது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply