புலிகள் அமைப்பையே வெற்றிகொள்ள முடியுமாக இருந்தால், இந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது இலகுவான ஒரு விடயம் : பசில் ராஜபக்ஷ
ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது எனக் கூறப்பட்ட புலிகள் அமைப்பையே மஹிந்த ராஜபக்ஷவினால் வெற்றிகொள்ள முடியுமாக இருந்தால், இந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது இலகுவானது எனவும், நல்லாட்சியுடன் உள்ளவர்களை ஒன்று சேர்த்து நாம் இந்த சக்தியை உருவாக்க வேண்டும்,
அரசாங்கம் தற்பொழுது முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply