இன்றைய கூட்டத்தில் நான் உறுதியாக மேடையில் ஏறுவேன் : மஹிந்த

MAHINDAபேராசிரியர் ஜகத் விக்ரமசிங்கவின் ஞாபகார்த்த நிகழ்வினை முன்னிட்டு கொழும்பில் நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வின் பின்னர் இன்று நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினர்.இதன் போது பதிலளித்த மஹிந்த ராஜபக்ஸ தான் உறுதியாக மேடையில் ஏறுவேன் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply