முதலீடு செய்ய பொருத்தமான நாடுகள் பட்டியலில் இலங்கை

SRILANKAஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு மேற்கொள்ள பொருத்தமான நாடுகள் பட்டியலில் 10 இடத்துக்குள் இலங்கை வந்துள்ளது.அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சீனா, இந்தோநேசியா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மியான்மர், தாய்லாந்து, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வெளிநாட்டு முதலீட்டுக்கு சாதகமான நாடுகளாக அந்நிறுவனம் பட்டியளிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply