இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 இலங்கை மீனவர்கள் விடுதலை
இந்த 9 மீனவர்களும் சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.தேவேந்திரமுனை மற்றும் கந்தர கடல் பகுதிகளின் ஊடாக மீன்பிடிக்கச் சென்றவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply