மஹிந்தவின் பாதுகாப்பை மீள வழங்குமாறு கோரி பண்டாரகமவில் போராட்டம்

mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நீக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பை மீண்டும் பெற்றுக் கொடுக்குமாறு வேண்டி அரசாங்கத்தை வலியுறுத்தும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (7) பண்டாரகம நகரில் இடம்பெற்றது.இதன்போது, அங்கு கூடிய மக்கள் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு பண்டாரகம சுற்றுவட்டத்தில் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply