ஜீ.எஸ்.பி குறித்து சிலர் தவறான கருத்துக்களை வௌியிடுகின்றனர்!

sajithஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.குறித்த சலுகையைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் போடவில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply