பாக்கிஸ்தானிலிருந்து புத்தரின் புனித எலும்பு பீடம் இலங்கைக்கு
பௌத்தர்களின் முக்கியமான பண்டிகையான வெசாக்கினை முன்னிட்டு பாக்கிஸ்தானிலிருந்து புத்தரின் புனித எலும்பு பீடம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இத்தகவலை கொழும்பிலுள்ள பாக்கிஸ்தானின் உயர்ஸ்தானிகராலயம் நேற்று உத்தியோக ரீதியில் தெரிவித்துள்ளது.கலாசார அடிப்படையில் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கஙகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பெயரில் இப் புனித பீடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply