அகதிகள் முகாமில் 8 சிறுமிகளை கற்பழித்தவனுக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை: துருக்கி நீதிமன்றம் தீர்ப்பு

priionதுருக்கி நாட்டின் தெற்கு காஜியண்டெப் மாகாணத்திலுள்ள நிஜிப் பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. சிரிய எல்லைப்பகுதியில் இந்த முகாம் உள்ளது. இந்த முகாமில் 10, 800 பேர் தங்கியிருந்தனர். இந்த முகாமில் இருந்த 8 சிரிய நாட்டு சிறுமிகளை அந்த முகாமில் வேலை செய்த 29 ஊழியர் எர்டல் என்பவர் கற்பழித்தது கண்டறியப்பட்டது.  இது தொடர்பான வழக்கு துருக்கி நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 8 சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

முன்னதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் 289 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply