பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது
கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மீண்டும கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பூகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply