மலேசியாவில் அதிகரிக்கும் இலங்கை அகதிகள்!

Refugeesமலேசியாவில் 154,140 அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்கள் வசித்து வருவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மலேசிய பிரதிநிதி ரிச்சர்ட் டோவி தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாத கணக்கெடுப்பின் படி, 139,780 பேர் மியன்மாரை சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் இலங்கை, பாகிஸ்தான், சோமாலியா, சிரியா, ஈராக், ஈரான், பாலஸ்தீனத்தை சேர்ந்த மக்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு இப்போது, அகதிகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி மருத்துவ செலவுகளுக்கு ஆண்டுக்கு ஒரு அகதிக்கு 164 மலேசிய ரிங்கிட்டும் (2700 இந்திய ரூபாய்), அறுவை சிகிச்சைக்காக 10,000 மலேசிய ரிங்கிட்டும் (165,227 இந்திய ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆர்எச்பி இன்சூரன்ஸ் என்ற நிறுவனம் இத்திட்டத்தினை செயல்படுத்த இருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply