பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி உதவி அளிப்­பதை சவூதி நிறுத்த வேண்டும் : ஹிலாரி கிளிண்­டன்

HILARYசவூதி அரேபியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் தெரி­வித்­துள்ளார். ஒர்லாண்டோ தாக்­குதல் சம்­ப­வத்துக்கு பின்னர் பேசிய ஜன­நா­யக கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகள் இனியாவது நிறுத்த வேண்டும்.

மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இளம் சிறுவர்களின் மனங்களில் மதவெறியை விதைக்கும் மதரஸாக்களுக்கும், பள்­ளி­களுக்கும் நிதியுதவி அளிப்பதையும் அந்த நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஒர்லாண்டோவில் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதி பொலி­ஸா­ரால் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரது மனதில் விதைக்கப்பட்ட நச்சுக் கிருமி இன்னும் உயிரோடு இருக்கிறது என கூறி­யுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply