யாழ். நூலக அபிவிருத்திக்கு சீன அரசாங்கம் நன்கொடை..!!

CHINAசீன அரசாங்கம் யாழ். நூலக அபிவிருத்திக்காக ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்காவிற்கான சீன தூதுவர் யீ ஷியாங்லிங் இந்த நன்கொடையை யாழ். நூலக தலைமை அதிகாரி சுகந்தியிடம் வழங்கிவைத்தார்.அத்துடன் சீனா தொடர்பான ஒருதொகை நூல்களையும் தூதுவர் இதன்போது அன்பளிப்பு செய்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply