காபூல் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே தேவாலயத்தில் நேபாள பாதுகாவலர்கள் சென்ற பஸ் மீது தலிபான் தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினர். அதில் 14 பேர் பலியானார்கள்.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘காபூலில் நடந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்த நோபாள மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அரசுகளுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேபாள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply