புதிய பொருளாதார வேலைத்திட்டத்துக்கு தயார்:சந்திரிக்கா பண்டாரநாயக்க

chandiricaஎதிர்வரும் 6 மாதங்களில் புதிய பொருளாதார வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இந்த புதிய பொருளாதா வேலைத்திட்டம் வரும் நாட்களில் பிரதமர் ஊடாக வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply