எனக்கு சுகயீனம், இதனாலே பொன்சேகாவுக்கு கூறினேன் : பிரதமர்

ranilஎனக்கு சுகயீனம் காரணமாகவே அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பதிலளிக்குமாறு கூறினேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டியுள்ள நிலையில், அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு அதற்குப் பதிலளிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.இதனையடுத்து சபையில் பெரும் சலசலப்பு ஏப்பட்டது. இது குறித்துக் குறிப்பிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply