சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார் ராம்குமார் உடல்நிலை குறித்து ராயப்பேட்டை மருத்துவமனை டீன் பேட்டி

raamgumarசுவாதி கொலையில் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமாருக்கு 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிக்சைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை டீன், ராம்குமார் சுயநினைவுடன் உள்ளார். நன்றாக பேசக் கூடிய நிலையில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து மருத்துவக் குழு முடிவு செய்யும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply