சிரியா, ஈராக் நாடுகளில் 30 ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதிகள்: ஐ.நா தகவல்
சிரியா மற்றும் ஈராக் நாட்டின் பல்வேறு பகுகுதிகளில் ஐ.எஸ் தீவரவாதிகள் பல்வேறு ஆதிக்க செலுத்தி வருகின்றனர். அப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களாக அப்பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கிகிருந்து அவர்கள் வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில், இது குறித்து ஐ.நா-வின் பயங்கரவாத எதிர்ப்பு குழு தலைவர் ஜீன் பவுல் லபோர்ட் கூறுகையில்: –
போரினால் பாதிகப்பட்டுள்ள சிரியா மற்றும் அதன் அண்டை நாடான ஈரான் ஆகியவற்றில் அயல்நாட்டு தீவிரவாதிகள் அதிக அளவில் உள்ளனர். கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் உள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பகுதி சுருங்கி வருகிறது. அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்லாது அவர்களது சொந்த நாடுகளான துனிஷியா, மொராக்கோ உள்ளிட்டவற்றிற்கும் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
அந்த நாடுகளில் தாக்குதல் நடத்துவது மிகவும் ஆபத்தானது ஆகும்.
திரும்பக்கூடியவர்கிக் ஆபாயம்ற்ற தீவிரவாதிகளை, மற்றவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் பாதிக்காமல் செய்ய வேண்டு. இல்லையென்றால் மீண்டும் தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply