பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கண்டனம்
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருபவர்களும், அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துபவர்களும் கண்டனத்துக்கு உரியவர்கள் என்று பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியா புறப்படும் முன் கென்யா தலைநகர் நைரோபியில் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசியபோது இதை அவர் கூறினார். வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை போதிப்பவர்கள் சமூகப் பன்முகத்தன்மைக்கு ஆபத்தானவர்கள் என எச்சரித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply