துருக்கியில் உள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை :வெளிவிவகார அமைச்சு

TURKEY2துருக்கியில் இராணுவத்தின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் ஏதும் கிடைக்கப்பபெறவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துருக்கி – அங்கார நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் நிலைமை தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும் அதன் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் துருக்கியில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பாக தகவல்களை பெற்று கொள்வதற்காக விஷேட தொலை பேசி இலக்கத்தை (0090 534 010 2105) வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply