24 மணி நேர துரித அம்பியூலன்ஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்

இலங்ranilகை – இந்தியா புரிந்துணர்வு அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்தியாவின் 24 மணி நேர துரித அம்பியூலன்ஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு – காலி முகத்திடலில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்திய துரித அம்பியூலன்ஸ் சேவை ஊடாக இலங்கையைச் சேர்ந்த 470 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply