சுதந்திர கட்சியின் 41 தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதம்

MAITHIRIஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 41 தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினூடாக கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த நியமனக் கடிதங்கள் இன்று  கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்புர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து குறித்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply