பசுமாடுகளும், எருமைகளுமே நாட்டில் தீர்மானம் எடுக்கின்றனர்: கோட்டாபய

kottaநாட்டின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது நேரடியான தலைமைத்துவத்தை வழங்கும் எவரும் காணப்படாதுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சில தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, பசு மாடு போன்றும் எருமை போன்றும் இரு பக்கத்துக்கு இழுக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் செய்யவில்லையெனவும் அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply